அம்மாவே எனக்கு விஷம் கொடுத்தாங்கடா.. ஆந்திராவில் 17 வயது சிறுமி மர்ம மரணம்.. கௌரவ கொலை காரணமா? குற்றம் ஆந்திராவில் மாற்று சமூக இளைஞரை காதலித்த சிறுமி, பெற்றோர் அடித்து கொடுமை படுத்துவதாக காதலனுக்கு மெசேஜ் அனுப்பிய நிலையில் மரணமடைந்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.