கோவையில் பகீர் சம்பவம்..! பூட்டிய வீட்டில் சடலங்கள்.. கதவை உடைத்த போலீஸ்.. என்ன நடந்தது..? குற்றம் கோவை துடியலூர் அருகே பூட்டிய வீட்டில் பேக்கரி உரிமையாளர்கள் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.