இது என்.டி.ஏ கூட்டணி இல்ல!!எடப்பாடி கூட்டணி..! அல்லு கிளப்பும் அதிமுக ஆதரவாளர்கள் அரசியல் பாஜகவின் எந்த நிபந்தனைக்கும் கட்டுப்படாமல் கூட்டணி வைத்திருக்கும் சாமர்த்தியம் கொண்ட அரசியல் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என அதிமுகவினர் புங்காகிதம் அடைகின்றனர்.