பட்டப்பகலில் அதிர வைத்த கொள்ளையர்கள்.. 20 நிமிடங்களில் ரூ.25 கோடி நகைகள் கொள்ளை..! குற்றம் தனிஷ்க் ஷோரூமில் கொள்ளை, 20 நிமிடங்களில் 25 கோடி ரூபாய் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.