நீருபூத்த நெருப்பா உள்ளுக்குள் கொதிக்கும் செங்கோட்டையன்... எடப்பாடிக்கு எதிராக மீண்டும் தரமான சம்பவம்! அரசியல் மீண்டும் எடப்பாடி பெயரை தவிர்த்துள்ளார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.