2வது திருமணம் கேட்ட 76 வயது முதியவர்! No சொன்ன மகனை தீர்த்து கட்டிய கொடூரம்... குற்றம் குஜராத்தில் தனக்கு 2வது திருமணம் செய்துவைக்க எதிர்ப்பு தெரிவித்த மகனை, 76 வயது முதியவர் சுட்டுக் கொன்றார்.