சுயநலனுக்காக மொழி பிரச்சனைய கிளப்புறாங்க.. ஸ்டாலினை மறைமுகமாக அட்டாக் செய்த யோகி..! அரசியல் அரசியல் காரணங்களுக்காக மொழி சர்ச்சையை உருவாக்கி இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை தடுப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.