சேமிப்பு கணக்கில் இருப்பு 12 ரூபாய்..! ரூ.36 கோடி வருமானவரி செலுத்த வந்த நோட்டீஸால் குஜராத் ஊழியர் அதிர்ச்சி..! இந்தியா சேமிப்புக் கணக்கில் 12 ரூபாய் இருப்பு வைத்திருந்த ஒருவரிடம் ரூ.36 கோடி வருமானவரி செலுத்தக்கோரி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.