கர்நாடகா: பாலியல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.! போலீஸ் அதிரடி...! இந்தியா கர்நாடகாவில் 5 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.