ஏக்கருக்கு 500 பேருக்கு வேலை..! ஐடி நிறுவனங்கள் சலுகை பெற செக் வைக்கும் ஆந்திர அரசு..! இந்தியா ஏக்கர் ஒன்றுக்கு 500 பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையை ஆந்திரப் பிரதேச அரசு கொண்டு வந்துள்ளது.