தலைக்கேறிய போதை.. 80 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல்..! தமிழ்நாடு சென்னையில் வீட்டில் தனியாக மூதாட்டியிடம் மது போதையில் இருந்த இளைஞர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.