EPF கணக்கிலிருந்து ரூ.5 லட்சம் எடுக்கலாம்.. எப்போது தெரியுமா? வெளியான அப்டேட்!! தனிநபர் நிதி பிஎப் பணம் எடுக்கும் ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை மத்திய அரசு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.