100 வயதில் பத்மஸ்ரீ விருது வென்ற கோவா விடுதலைப் போராட்ட வீராங்கனை லிபியா ; "ரகசிய வானொலி ஒலிபரப்பை" நடத்தியவர் இந்தியா தனது 100 வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கோவாவை சேர்ந்த விடுதலைப் போராட்ட வீராங்கனை லிபியா லோபோ, " நாடு சுதந்திரம் பெற்ற தினத்தில் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தேனோ, அதே மகிழ்ச்சியை இந்த விருது எனக்கு வழ...