ஆளுநர் ஆர்.என். ரவியை உடனே வீட்டுக்கு அனுப்புங்க.. மத்திய அரசுக்கு சிபிஎம் அட்வைஸ்.! அரசியல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.