'அன்புமணியின் ஓரங்க நாடகம்..!’ திமுகவை போலவே கண்கள் பனித்த... இதயம் இனித்த பாமக..! அரசியல் அது ஒரு நாடகம்! வாரிசு அரசியலுக்கு வெளியிலிருந்து விமர்சனம் வரும்முன்பு அன்புமணி அதை ஆட்சேபிப்பபதுபோல் நடித்தார். முகுந்தனுக்கு பதவி நிலைக்கும்போது இந்த உண்மை புரியும்