ஏழு மலைகளும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தம்.. இதில் வணிகத்திற்கு இடமே கிடையாது.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி..! இந்தியா ஏழுமலையான் கோயில் உள்ள ஏழு மலைகளும் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது. ஏழுமலையிலும் வணிக ரீதியான செயல்பாடுகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறினார்.