அபிநயாவின் கணவர் பெரிய தொழிலதிபரா...! ஒருவழியாக புகைப்படத்தை பகிர்ந்த அபி..! சினிமா இதுவரை யாருக்கும் காண்பிக்காமல் மறைமுகமாக காத்து வைத்திருந்த தனது காதல் கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை அபிநயா.