பிரபல குணச்சித்திர நடிகர் ரவிக்குமார் மறைவு..! அதிர்ச்சியில் திரையுலகம்..! தமிழ்நாடு பிரபல குணச்சித்திர நடிகர் ரவிக்குமார் உடல் நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.