யாருங்க இந்த அர்ஷியா லட்சுமணன்... சுழல்-2 தொடரில் அசத்தும் கருநிற பேரழகி..! சினிமா சுழல்-2 வெப் தொடரில் தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார் நடிகை அர்ஷியா லட்சுமணன்.