இது எப்படி கற்பழிப்பாகும்..! பாலியல் வழக்கில் மீண்டும் சர்ச்சை..! நீதிபதி கேள்வியால் பரபரப்பு..! இந்தியா பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண்ணும் பொறுப்பு என குறிப்பிட்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு அலகாபாத் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
"லிவ் - இன்" உறவுக்கு அங்கீகாரம் இல்லாவிட்டாலும், சில வழிமுறைகள் அவசியம்" : அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து இந்தியா