ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடக்கம்..! இந்தியா தெற்கு காஷ்மீரின், 3,880 மீட்டர் உயர மலைப்பகுதியில் 38 நாட்கள் நடக்கும் அமர்நாத் கோயிலுக்கான புனித யாத்திரை வரும் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.