தமிழகத்தில் டபுள் ரோல் நடிப்பு வேண்டாம்.. ஆளுநரை டாராக கிழித்த அமைச்சர் கோவி.செழியன்! அரசியல் சனாதனத்தைத் துாக்கி பிடித்துக் கொண்டே பட்டியலின மக்கள் குறித்து கவலைப்படுகிறார் ஆளுநர். அவரது டபுள் ரோல் நடிப்பு, தமிழகத்தில் எடுபடாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
2026 தேர்தலில் முதலிடம் அதிமுக - பாஜக கூட்டணி.. இரண்டாமிடம் விஜய்.. தமிழிசை தாறுமாறு கணிப்பு.!! அரசியல்