பழங்கால அஞ்சன கோல் கண்டெடுப்பு..! தமிழர் பெருமை பறைசாற்றப்படுகிறது.. அமைச்சர் பெருமிதம்..! தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சனக் கோல் எனப்படும் மைத்தீட்டும் கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது.