மசால் வடை, மசால் வடை தான்யா.. திருப்பதி அன்னபிரசாதத்தில் மசால் வடை... இன்று முதல் அமல்..! இந்தியா திருமலை திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான பிரசாதத்தில் புதியதாக மசால் வடையையும் சேர்த்து வழங்க தேவஸ்தானம் போர்டு முடிவு செய்துள்ளது.