பதவியை உதறிய கையோடு... ரஜினி ஸ்டைலில் அதிரடி முடிவெடுத்த அண்ணாமலை... கசிந்தது பரபரப்பு தகவல்...! அரசியல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.