நாளை மறுநாள் நடைபெறவிருந்த ஆண்டுத் தேர்வு ஒத்திவைப்பு... காரணம் இது தான்..! தமிழ்நாடு திருவாரூரில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் 1 முதல் 5 ஆம் வரையிலான மாணவர்களுக்கு நடைபெற இருந்த ஆண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.