பணி நிரந்தரம் செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம்.. வசமாக சிக்கிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்..! குற்றம் லஞ்சம் வாங்கிய நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டார்