உச்சக்கட்ட உட்கட்சி பூசல்; ஆம்ஸ்ட்ராங் மனைவி கட்சி பதவி பறிப்பு - பகுஜன் சமாஜ் அதிரடி..! அரசியல் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவியின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.