என்னை பஸ்ல ஏத்தலனா கல்லால அடிப்பேன்.. மது போதையில் பேருந்தில் ஏறியவர் அட்ராசிட்டி..! தமிழ்நாடு தேன்கனிக்கோட்டை அருகே அரசு பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துனரையும் கீழே இறக்கி விட்ட ஓட்டுநரையும் தகாத வார்த்தைகளால் திட்டிய போதை ஆசாமியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.