அமித் ஷா முன் ஆடிட்டர் போட்ட வீடியோ கால்… வழிக்குக் கொண்டுவரப்பட்ட இ.பி.எஸ்..! அரசியல் ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வீடியோ காலில் அழைத்திருக்கிறார்.