பாட்ஷாவாக மாறி புத்தாண்டு வாழ்த்து ..ரகிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த் தமிழ்நாடு நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான் என மீண்டும் பாட்ஷாவாக மாறி ரசிகர்களுக்கு புத்தாண்டுவாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்