‘புஸ்’ஸாகிப் போன கோலி! ஸ்டெம்ப் தெறித்து போல்டாகியதால் ஏமாற்றத்துடன் வெளியேறிய ரசிகர்கள் கிரிக்கெட் 12 ஆண்டுகளுக்குப்பின் ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கிய விராட் கோலியின் பேட்டிங்கைக் காண வந்த டெல்லி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. விராட் கோலி 6 ரன்னில் க்ளீன்போல்டாகி விரைவாகவே வெளியேறினார்.