ஈரோட்டில் 5 மாணவிகள் மாயம்..! பதற்றத்தில் பெற்றோர்..! தமிழ்நாடு ஈரோட்டில் பத்தாம் வகுப்பு மாணவிகள் 5 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.