ரத்தக் குழாய் அடைப்பு இருக்கா? அப்போ இந்த ஒரு ஜூஸ் போதும்... உடல்நலம் ரத்தக்குழாய் அடைப்பு மட்டுமா, வேற என்ன வியாதினாலும் சரி இந்த ஒரு ஜூஸ் போதும் அப்புறம் உங்கல யாராலும் புடிக்க முடியாது. அவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பிங்க. அது தான் அருகம்புல் ஜூஸ்.