10 புருஷனா..? அறிவாலய செங்கல்லை உருவும் திமுக அமைச்சர்கள்- கட்டுப்படாத துரைமுருகன்..! அரசியல் ஆளாளுக்கு இஷ்டத்திற்கு பேசுவதை ஸ்டாலின் கண்ட்ரோல் செய்தே ஆக வேண்டும். குறிப்பாக, பழமைவாத அரசியல் பேசும் துரைமுருகனுக்கு.