வக்ஃபு வழக்கு.. புதிய சட்டப்படி உறுப்பினர் நியமனம் கூடாது..! சுப்ரீம் கோர்ட் அதிரடி..! இந்தியா வக்ஃபு வாரிய திருத்த புதிய சட்டப்படி உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.