தொகுதி மறுவரையறையில் தென்னிந்தியாவுக்கு இழப்பு.... முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு தெலங்கானாவிலிருந்து ஆதரவுக் குரல்.! இந்தியா தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர். எஸ்.) கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு... மு.க.ஸ்டாலின் கருத்துக்கு BRS கட்சித் தலைவர் ஆதரவு..! இந்தியா