பட்டாம்பூச்சியால் பறிபோன உயிர்.. பிரேசிலை உலுக்கும் 14 வயது சிறுவனின் மரணம்..! உலகம் பிரேசிலில் ஆன்லைன் சேலஞ்சுக்காக பட்டாம்பூச்சியை அரைத்து அந்த திரவத்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்ட 14 வயது சிறுவன் உயிரிழப்பு