நீண்ட நாள் வாழ வேண்டுமா ? உங்க இதயம் என்ன சொல்லுது... உடல்நலம் நாம் இந்த உலகத்தில் நீண்ட நாள் வாழ ஆசைப்படும் அதேவேளையில் நம் உடல் ஆரோக்கியமாக உள்ளதா என ஆராய்ந்து பார்ப்பது அவசியம். அதற்கு முதலில் உள்ளது இதய ஆரோக்கியம்.