ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரில் சாலை.. சென்னை மாமன்ற கூட்டத்தில் முடிவு..! விளையாட்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயரை சென்னையில் ஒரு சாலைக்கு வைக்க சென்னை மாநகராட்சி மாமன்றம் முடிவு செய்துள்ளது