ஊட்டி, கொடைக்கானலில் இந்த பொருட்களுக்கு தடை.. மீறினால்.. உயர்நீதிமன்றம் அதிரடி!! தமிழ்நாடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.