284 டாலருக்குப் பதில் 81 லட்சம் கோடி டாலர்... அதிர வைத்த சிட்டிகுரூப் வங்கி..! உலகம் வாடிக்கையாளர் கணக்கிற்கு 284 டாலருக்குப் பதிலாக 81 லட்சம் கோடி டாலரை அனுப்பியுள்ளது சிட்டிகுரூப் வங்கி.