நிதி நெருக்கடி: தாமதமாகும் அரசு ஊழியர்களின் சம்பளம்: வேதனையோடு ஒப்புக்கொண்ட முதல்வர்..! அரசியல் கடன் பொறிகளில் தள்ளிவிட்டதாகவும், சம்பளம் கொடுப்பனவுகள் போன்ற அடிப்படை செலவுகள் ஒரு சவாலாக மாற்றி உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.