சட்டமேதை அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..! தமிழ்நாடு அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.