மும்பையில் பேசிய பேச்சுக்கு சென்னையில் முன்ஜாமீன்.. காமெடியன் குணால் கம்ரா மனு இன்று விசாரணை..! தமிழ்நாடு ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் மனு இன்று விசாரிக்கப்படவுள்ளது.