லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. கணவன், மனைவி பலி..! தமிழ்நாடு சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் வேன் மோதி விபத்துக்கு உள்ளானதில் கணவன், மனைவி உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.