சிறுமலையில் வெடித்த மர்ம பொருள்.. போலீஸ் உட்பட மூவர் படுகாயம்.. தமிழ்நாடு திண்டுக்கல்லில் மர்ம பொருள் வடித்து சம்பவ இடத்தில் போலீசார் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.