தமிழக பட்ஜெட் கடன்சுமையைத் தான் அதிகரிக்கும்.. பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்..! தமிழ்நாடு தமிழக பட்ஜெட் கடன்சுமையைத் தான் அதிகரிக்கும், அது பயனற்ற பட்ஜெட் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.