பா.ஜ.க. முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 'ஐ.டி ரெய்ட்' : 'கருப்பு பண முதலை'யுடன், உண்மையான 4 'முதலை'களும் சிக்கிய வினோதம்! இந்தியா திர்பாராமல் தெரிய வந்த விசேஷம் என்னவென்றால், முன்னாள் எம்எல்ஏ ரத்தோரின் குடியிருப்பு வளாகத்தின் அருகே இருந்த சிறிய குளத்தில் 4 முதலைகள் வளர்க்கப்பட்டது தான்.