என் எக்ஸ் தளத்தை ஹேக் பண்ணிட்டாங்க... எலான் மஸ்குக்கு கோரிக்கை வைத்த இசையமைப்பாளர் டி.இமான்..! சினிமா இசையமைப்பாளர் டி.இமான்..! தனது எக்ஸ் தளம் ஹேக் செய்துவிட்டாளர்கள் என கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.